|
|
வேதவதி அல்லது சீதா ஜனனம் ![]() நடிப்பு
எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.பாலசுப்ரமணியம், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.சக்ரபாணி, பி.ஜி.வெங்கடேசன், பி.எஸ்.வீரப்பன், கே.தவமணி தேவி, குமாரி ருக்மணி, கோலார் ராஜம், எம்.எஸ்.சுந்தராம்பாள்பாடல்
பாபநாசம் சிவன், பி.ஆர். ராஜகோபால ஐயர்இசை
டி.கே. ஜெயராமன்ஒளிப்பதிவு
டி.இ. கூப்பர்இயக்கம்
டி.ஆர். ரகுநாத்தயாரிப்பு
ராஜா சந்திரசேகர்தயாரிப்பு நிறுவனம்
சியாமளா பிக்சர்ஸ்வெளியீடு
11 ஜனவரி 1941வேதவதி, டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.பாலசுப்ரமணியம், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.சக்ரபாணி, பி.ஜி.வெங்கடேசன், பி.எஸ்.வீரப்பன், கே.தவமணி தேவி, குமாரி ருக்மணி, கோலார் ராஜம், எம்.எஸ்.சுந்தராம்பாள் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம்.ஜி.ஆர். இப்படத்தில் இந்திரஜித் வேடத்தில் நடித்திருந்தார். |