தமிழறியும் பெருமாள்

tamizhariyumperumal
நடிப்பு
வி.ஏ.செல்லப்பா, டி.எஸ்.துரைராஜ், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.சக்ரபாணி, ஆர்.பாலசுப்ரமணியம், எம்.ஆர்.சந்தானலட்சுமி, எம்.எஸ்.தேவசேனா, டி.எஸ்.ஜெயா, சி.டி.ராஜகாந்தம்

கதை, திரைக்கதை வசனம்
இளங்கோவன்

படத்தொகுப்பு
ஏ.காசிலிங்கம்

ஒளிப்பதிவு
மார்கஸ் பார்ட்லே, முகம்மது மஸ்தான்

பாடல்
உடுமலை நாராயண கவி

இசை
சரஸ்வதி ஸ்டோர்ஸ்

இயக்கம்
டி.ஆர். ரகுநாத்

தயாரிப்பு
ஆர்.எம்.ராமநாதன் செட்டியார்

தயாரிப்பு நிறுவனம்
உமா பிக்சர்ஸ்

வெளியீடு
30 ஏப்ரல் 1942

     தமிழறியும் பெருமாள், டி.ஆர்.ரகுநாத் இயக்கத்தில், 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். உமா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி.ஏ.செல்லப்பா, டி.எஸ்.துரைராஜ், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.சக்ரபாணி, ஆர்.பாலசுப்ரமணியம், எம்.ஆர்.சந்தானலட்சுமி, எம்.எஸ்.தேவசேனா, டி.எஸ்.ஜெயா, சி.டி.ராஜகாந்தம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.