|
|
இளமை ஊஞ்சலாடுகிறது ![]() நடிப்பு
கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, ஜெயசித்ராஇசை
இளையராஜாஒளிப்பதிவு
பி.எஸ். நிவாஷ்பாடல்கள்
வாலிபடத்தொகுப்பு
கே. கோபால்ராவ்கதை, இயக்கம்
சி.வி. ஸ்ரீதர்தயாரிப்பு
கண்ணையாதயாரிப்பு நிறுவனம்
ஸ்ரீ சித்ரா மஹால்வெளீயீடு: 9 ஜூன் 1978இத்திரைப்படம் தெலுங்கில் அதே ஆண்டில் 'வயசு பிலிசின்டி' என்ற பெயரிலும், இந்தியில் 1982 ஆண்டில் 'தில் இ நடான்' எனும் பெயரிலும் மீண்டும் எடுக்கப்பட்டது. வீடியோ *****
பாடல்கள்
1. என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு படம் : இளமை ஊஞ்சலாடுகிறது (1978) பாடியவர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசை : இளையராஜா பாடலாசிரியர் : வாலி வீடியோ கண்ணமா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைபோல் பாவை தெரியுதடி கமான் கிளாப் என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம் உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம் நெஞ்சம் துடித்திடும் நாழி நீயோ அடுத்தவன் தோழி என்னை மறந்து போவதும் நியாயமோ இந்த காதல் ஒவியத்தின் பாதை மாறியது காலம் செய்துவிட்ட மாயமோ ஒரு மனம் உருகுது ஒரு மனம் விலகுது ஹேய் என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயச்சு அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை கண்ணன் தனிமையிலே பாட ராதை தன் வழியே ஓட இந்தப் பிரிவை தங்குமோ என் மனம் ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும் மாறுகின்ற உன் மனம் எனக்கு இன்று புரிந்தது எவள் என்று தெரிந்தது ஹேய் என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு வார்த்தை தவறி விட்டாய்... கண்ணமா மார்பு துடிக்குதடி *****
|