|
|
அகல் விளக்கு ![]() நடிப்பு
விஜய்காந்த், ஷோபா, எஸ். விஜயலட்சுமி, குள்ளமணி, சந்திரஹாசன்பாடல்கள்
முத்துலிங்கம், பாவலர் வரதராஜன், கங்கை அமரன், எம்.ஜி. வல்லபன்இசை
இளையராஜாஒளிப்பதிவு
கே. வாசுதேவ்படத்தொகுப்பு
டி.ஆர். நடராஜன்கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
ஆர். செல்வராஜ்தயாரிப்பு
ஆர்.சி. அசோக்தயாரிப்பு நிறுவனம்
சுனில் பிக்சர்ஸ்வெளீயீடு:
7 டிசம்பர் 1979வீடியோ *****
பாடல்கள்
1. ஏதோ நினைவுகள் கனவுகள்
படம் : அகல் விளக்கு (1979) பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா இசை : இளையராஜா இயற்றியவர் : கங்கை அமரன் வீடியோ ஆஆஆஆஆஆ ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும் ம்ம்ம் வான்வெளி எங்கும் என் காதல் கீதம் பாடும் நாள் வேண்டும் ம்ம்ம் தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும் சேரும் நாள் வேண்டும் ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம் ம்ம்ம் நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம் ம்ம்ம் காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும் ஏக்கம் உள்ளாடும் ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே *****
|