சுவர் இல்லாத சித்திரங்கள்

suvarilladha chiththirangal
நடிப்பு
சுதாகர், கே. பாக்யராஜ், சுமதி, கவுண்டமணி, எஸ். வரலட்சுமி, காந்திமதி, கல்லாப்பெட்டி சிங்காரம், சி.ஆர். சரஸ்வதி

பாடல்கள்
கண்ணதாசன், முத்துலிங்கம், கங்கை அமரன்

இசை
கங்கை அமரன்

ஒளிப்பதிவு
பி.எஸ். பசுவராஜ்

படத்தொகுப்பு
ஆர். பாஸ்கரன்

கதை, திரைக்கதை, இயக்கம்
கே. பாக்யராஜ்

தயாரிப்பு
கே. கோபிநாதன்

தயாரிப்பு நிறுவனம்
பகவதி கிரியேஷன்ஸ்

வெளீயீடு:
30 நவம்பர் 1979

வீடியோ


*****
பாடல்கள்
1. காதல் வைபோகமே
படம் : சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
இசை : கங்கை அமரன்
இயற்றியவர் : கண்ணதாசன்

வீடியோ


காதல் வைபோகமே
காணும் நன்னாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுமே ஹே

காதல் வைபோகமே
காணும் நன்னாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுமே

லலலலலலா லாலா
லலலலலலா லாலா
லல லல லல லல
லல லல லல லல

கோடை காலத்தில் தென்றல்
குளிரும் பெளர்ணமி திங்கள்
வாடைக் காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்

வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட

பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு

காதல் வைபோகமே
காணும் நன்னாள் இதே

வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுமே

எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது தாளம் தாபம்

மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம் யோகம்

வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்

காதல் வைபோகமே
காணும் நன்னாள் இதே

வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுமே

லல லால லால லா
லல லால லால லா
லல லால லால லா
லல லால லால லா