கரும்பு வில்

karumbu vil
நடிப்பு
சுதாகர், சுபாஷினி , வை. விஜயா

பாடல்கள்
எம்.ஜி. வல்லபன்

இசை
இளையராஜா

பின்னணி
கே.ஜே. யேசுதாஸ், ஜென்சி

இயக்கம்
விஜய்

தயாரிப்பு நிறுவனம்
ஜி.ஆர்.பி. எண்டர்பிரைசஸ்

வெளீயீடு: 1980


*****

பாடல்கள்
1. மீன்கொடி தேரில் மன்மத ராஜன்
படம் : கரும்பு வில் (1980)
பாடியவர் : ஜென்சி
இசை : இளையராஜா
இயற்றியவர் : எம்.ஜி. வல்லபன்

வீடியோ


ஓலா ஓலா ஓ ல ல லா
ஓலா ஓலா ஓ ல ல லா
ஓல ஓலா
ஓல ஓலா
ஓலா ஓலா ஓலா ஆஆஆ

மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

ரதியோ பதியின் அருகே
முகமோ மதியின் அழகே
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை இந்நாளில்

மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

ஓலா ஓலா ஓலா ஓ
ஓலா ஓலா ஓலா ஓ
ஓலா ஓலா ஓஓஓஓலா
ஓலா ஓலா ஓஓஓஓலா
ஓலா ஓலா ஓலல ஓலா
ஓலா ஓலா ஓலல ஓலா

பௌர்ணமி ராவில்
இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே

ஆடவர் நாடும்
அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பாணமோ

நானே உனதானேன்
நாளும் சுப வேளை தானே!

மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

ஓஓஓ

ஓலா ஓலா ஓலா ஓலா ஓலாஓ
ஓலா ஓலா
ஓலா ஓலா ஓ

காலையில் தோழி
நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே

மங்கல மேளம்
சுக சங்கம தீபம்
காமன் கோயில் பூஜையில்

நானே உனதானேன்
நாளும் சுப வேளை தானே

மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

ரதியோ பதியின் அருகே
முகமோ மதியின் அழகே
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை இந்நாளில்

மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

லாலலலாலா
லாலலலாலா
லாலலலாலாலா