பொன்மனச் செல்வன்

ponmanaselvan
நடிப்பு
விஜயகாந்த், ஷோபனா, ஜெமினி கணேசன், சரோஜா தேவி, ஜெய்சங்கர், ராதாரவி, வி.கே. ராமசாமி, கவுண்டமணி, எஸ்.எஸ். சந்திரன், கோடை மழை வித்யா

பாடல்கள்
வாலி, கங்கை அமரன், இளையராஜா

இசை
இளையராஜா

நடனம்
D.K.S. பாபு

ஒளிப்பதிவு
M.C. சேகர்

படத்தொகுப்பு
P. மோகன்ராஜ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
P. வாசு

தயாரிப்பு
செல்வகுமார்

தயாரிப்பு நிறுவனம்
V.N.S. பிலிம்ஸ்

வெளீயீடு:
15 ஆகஸ்டு 1989

*****

பாடல்கள்
1. நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்
படம் : பொன்மனச் செல்வன் (1989)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : மனோ, மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

வீடியோ


ஆண் : நீ பொட்டு வெச்ச
தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு
இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
அட நீ தங்கக் கட்டி
சிங்கக் குட்டி

குழு : தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா

ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும்
பட்டி தொட்டி

குழு : தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா

ஆண் : நீ பொட்டு வெச்ச
தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு
இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்

ஆண் : ஆ... பெத்தவங்க செஞ்ச
புண்ணியம்தான்
பிள்ளைகள வந்து சேருமையா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு
என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவரப் போல இங்காரும் இல்ல
அலசிப் பாரு நீ ஒலகத்துல

ஆண் : அண்ணனுன்னா அண்ணனய்யா

குழு : ஹோய் ஹோய்

ஆண் : அன்பு உள்ள மன்னனையா

குழு : ஹோய் ஹோய்

பெண் : அண்ணனுன்னா அண்ணனய்யா

குழு : ஹோய் ஹோய்

பெண் : அன்பு உள்ள மன்னனையா

குழு : ஹோய் ஹோய்

ஆண் : ஊரெல்லாம் கொண்டாடும்
உன் பேரையா

குழு : அட நீ தங்கக் கட்டி
சிங்கக் குட்டி

ஆண் : தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா

ஆண் : நீ பொட்டு வெச்ச
தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்

ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு
இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம் ஹேய்

பெண் : வெற்றி எல்லாம்
உங்க கூட வரும்
நீங்க போற எடம்
நல்ல பெரும பெறும்

ஆண் : சத்தியத்த தெனம்
காத்து வரும்
அந்த சாமி தரும்
பல நூறு வரம்

ஆண் : மனசு எல்லாமே
கோயிலையா
அதுல நீ தானே
சாமியையா

ஆண் : நல்லவன்தான் இவன்
வல்லவன்தான்

குழு : ஹோய் ஹோய்

ஆண் : நல்லதெல்லாம் இங்கே
சொல்ல வந்தான்

குழு : ஹோய் ஹோய்

பெண் : நல்லவன்தான் இவன்
வல்லவன்தான்

குழு : ஹோய் ஹோய்

பெண் : நல்லதெல்லாம் இங்கே
சொல்ல வந்தான்

குழு : ஹோய் ஹோய்

ஆண் : நாடெல்லாம் நாடெல்லாம்
வெல்ல வந்தான்

குழு : அட நீ தங்கக் கட்டி
சிங்கக் குட்டி

ஆண் : தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா

ஆண் : நீ பொட்டு வெச்ச
தங்கக் குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு
இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
அட நீ தங்கக் கட்டி
சிங்கக் குட்டி

குழு : தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா

ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும்
பட்டி தொட்டி

குழு : தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா
தந்தானனா தந்தானனா
தந்தான தானனனா
தந்தானனா தந்தானனா
தந்தான தானனனா

*****