|
|
ரசிகன் ![]() நடிப்பு
விஜய், சங்கவி, ஸ்ரீவித்யா, விஜயகுமார், மனோரமா, கவுண்டமணி, செந்தில், விசித்ரா, எஸ்.ஏ. சந்திரசேகர்பாடல்கள்
வாலி மற்றும் பி.ஆர்.சி. பாலுஇசை
தேவாஒளிப்பதிவு
ரவிசங்கர்படத்தொகுப்பு
பி.ஆர். கௌதம் ராஜ்கதை
ஷோபா சந்திரசேகர்திரைக்கதை, இயக்கம்
எஸ்.ஏ. சந்திரசேகர்தயாரிப்பு
பி. விமல்தயாரிப்பு நிறுவனம்
பி.வி. கம்பைன்ஸ்வெளீயீடு:
ஜூலை 8, 1994வீடியோ *****
பாடல்கள்
1. சில்லென சில்லென நீர்த்துளி பட்டு
படம் : ரசிகன் (1994) இசை : தேவா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : எஸ்.என். சுரேந்தர், ஸ்வர்ணலதா வீடியோ நீர்த்துளிப் பட்டு மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு தொட்டத தொட்டு மத்தத விட்டு தட்டட்டுமா வெட்கத்த விட்டு சிக்கென உன்னை கட்டட்டுமா சில்லென சில்லென நீர்த்துளி பட்டு மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு கட்டுக்காவல் விட்டுத் தெரியும் வயசு பள்ளிப்பாடம் சொல்லி பழகும் மனசு முத்தாதது இன்னும் இது தான் இளசு முத்தாமலே வஞ்சி கொடியே உரசு தென்னை இளநீரு புது திராட்சை பழச்சாறு நீ குடிச்சு பாரு நம்மை கேக்குறது யாரு மிச்சமின்றி நீ வழங்கு மெல்ல இன்னும் நீ நெருங்கு உன்னை வரைக்கும் இந்த நெருக்கம் என்றும் இருக்கும் ஆ சில்லென சில்லென நீர்த்துளிப் பட்டு மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு உன்னைக் கண்டால் சிட்டுக்குருவி துள்ளும் கண்ணுக்குள்ளே கட்டுக் கதைகள் சொல்லும் பத்து விரல் பத்து தடவை கிள்ளும் பக்கம் வந்து பச்சைக் கிளியை அள்ளும் ராகங்களைக் கூறும் நல்ல ரசிகனைய்யா நீதான் நான் விரும்பும் ராகம் எந்த நாளிலுமே நீதான் உன்னுடைய லீலைகளும் காட்டுகின்ற வேளைகளும் சின்னப்பொண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும் சில்லென சில்லென நீர்த்துளிப் பட்டு மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு தொட்டத தொட்டு மத்தத விட்டு தட்டட்டுமா வெட்கத்த விட்டு சிக்கென உன்னை கட்டட்டுமா சில்லென சில்லென நீர்த்துளிப் பட்டு மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு *****
2. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
படம் : ரசிகன் (1994) இசை : தேவா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : விஜய், கே.எஸ். சித்ரா வீடியோ வித்தா பாரு செவத்த குட்டி ஹோய் ரெட்டு லைட்டு இங்கே வந்தா குட்டு நைட்டு சொல்லும் குட்டி பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி ரெட்டு லைட்டு இங்கே வந்தா குட்டு நைட்டு சொல்லும் குட்டி பாத்தாலே காய்ச்சல் வருமே ஹோய் தன்னாலே பாய்ச்சல் வருமே வாராய் நீ வாராய் வாராய் நீ வாராய் ஆடி மாசம் ராத்திரியில் சாம கோழி கூவையில பம்பாய் சிட்டி ஹேய் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி ரெட்டு லைட்டு இங்கே வந்தா குட்டு நைட்டு சொல்லும் குட்டி தேகோ ஹா சோலி கே பீச்சே தேகோ நாச்சோ ஹா மேரி பூஜா பேட்டி நாச்சோ ஆலப்புழா அம்முக்குட்டி ஆசைபட்டா மம்முட்டி சேட்டா நீதான் கிட்டே வரணும் ஆனந்தமே அன்னக்கிளி அம்பலத்தில் கதக்களி ஜால்ரா தட்டி ஞான் தான் சரணம் கண்டாங்கி சேல கட்டி கையணைக்கும் நாட்டுக் கட்டை காங்கேயம் காளை கிட்ட கச்சிதமா மாட்டிக்கிட்ட பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி ஹோய் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி ரெட்டு லைட்டு இங்கே வந்தா குட்டு நைட்டு சொல்லும் குட்டி பாரு யப்பா பலான ஆளை பாரு பாத்தா ம்ம்ம் போத ஏறுதடி ஆத்தா கேரளத்து மொண்டுகட்டி காத்திருக்கும் பெண் குட்டி கொத்தா ரெண்டு வட்ட நிலா தான் வானத்துல ஏறி இள ஓடம் விட்டு பாக்கணும் வந்தா என்ன துட்டா தரணும் ரூப்பு தேரா மஸ்தானா விடமாட்டேன் ஓடிப் போனா தில் தேரா தீவானா ஜில் சாலா நீதானா ஹோய் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி அப்படி போடு பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி ரெட்டு லைட்டு இங்க வந்தா குட்டு நைட்டு சொல்லும் குட்டி பாத்தாலே காய்ச்சல் வருமே யம்மா யம்மா தன்னாலே பாய்ச்சல் வருமே ஆஜா தூ ஆஜா ஆஜா தூ ஆஜா ஆடி மாசம் ராத்திரியில் சாம கோழி கூவையில ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா சாவ் சலா சலானா சலிக்கினிக்கி சலானா ராவையா ராவையா ராத்திரிக்கி ராவையா சாவ் சலா சலானா சலிக்கினிக்கி சலானா *****
3. தம்பி கொஞ்சம் நில்லுப்பா
படம் : ரசிகன் (1994) இசை : தேவா பாடலாசிரியர்: வாலி பாடியவர் : தேவா வீடியோ தப்பிருந்தா சொல்லுப்பா தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா காதல் என்ன சாமி குத்தமா சாமி கூட இல்ல சுத்தமா ஆஆஆ தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா ஈஸ்வரன் மேல் ஆச வச்சி காத்திருந்தா மீனாட்சி ஈசனையே கட்டிக்கிட்டா தென்மதுரை அது சாட்சி கண்ணன் மேல ஆச வச்சி காத்திருந்தா ஆண்டாளு கண்ணனையே கட்டிகிட்டா சொல்லுதப்பா வரலாறு வள்ளி மேல ஆச வச்சி முருகன் அவன் சுத்துனதும் அண்ணன்காரன் புள்ளையாரு ஒத்தாச பண்ணுனதும் சாமி செஞ்ச லீலையினு கைய கூப்புறான் தம்பி நீயும் நானும் காதலிச்சா கைய ஓங்குறான் தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா காதலுக்கு கண் இல்லேன்னு சொன்னவன்தான் முட்டாளு கண்ணு மட்டும் இல்லையினா காதலேதும் கெடயாது தண்ணிக்குள்ள அழுத்தினாலும் பந்து உள்ள போகாது காதல் மட்டும் இல்லையினா பூமி இங்க சுத்தாது ஆச வச்ச மனசு ரெண்ட பிரிச்சவங்க வாழ்ந்ததில்லே சூரியன தீக்குச்சியால எரிச்சவங்க யாருமில்ல கதைகள் நெறைய கேட்ட பின்னும் அறிவு வரலையா தம்பி காதல் ஒரு வேதமுன்னு தெளிவு வரலையா தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா ஆஆஆ ஆஆஆ *****
4. லவ்வு மாமா
படம் : ரசிகன் (1994) இசை : தேவா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஷோபா வீடியோ K-I-S-S கிஸ்ஸு மாமா பபபபபபப பபபபபபப L-O-V-E லவ்வு மாமா K-I-S-S கிஸ்ஸு மாமா ஊதவேணாம் பிகிலு தான் எகிறி போகும் டகுளுதான் அட ஊதவேணாம் பிகிலு தான் எகிறி போகும் டகுளுதான் பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு மாமா நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீதாம்மா L-O-V-E லவ்வு டாடி K-I-S-S கிஸ்ஸு டாடி ஊதவேணாம் பிகிலு தான் எகிறி போகும் டகுளுதான் ஊதவேணாம் பிகிலு தான் எகிறி போகும் டகுளுதான் பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு டாடி நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீ டாடி கம்பி போட்ட ரூமுல கபடி ஆட்டம் நடக்குதே ரூரூரூரூரூ ரூரூரூரூரூ காக்கி சட்டை மாமனும் காவல் காத்து நிக்குது ரூரூரூரூரூ ரூரூரூரூரூ அட்டென்ஷன் ஆகே படேகா பீசே மோடு லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லவ் ரைட் லவ் ரைட் கட்டு நீ அள்ளி கட்டு கொட்டினா கொழா புட்டு முட்டுனா கொம்ப தொட்டு புடிப்பேன் ஜல்லிக்கட்டு ஒட்டிக்கிட்டு படுப்போமா ஒத்தடம்தான் கொடுப்போமா கிட்ட வாடி பச்சடி நான் கிண்ட போறேன் கிச்சடியே L-O-V-E லவ்வு டாடி K-I-S-S கிஸ்ஸு டாடி L-O-V-E லவ்வு மாமோய் K-I-S-S ம்ம்ம் மாமா லட்டி புடிச்ச கையிக்கி லவ்வ பத்தி தெரியுமா ரூரூரூரூரூ ரூரூரூரூரூ முத்தி போன கிழடுக்கு முத்த சொகம் புரியுமா ஆ ரூரூரூரூரூ ரூரூரூரூரூ சைலன்ஸ் யோவ் ஏட்டு அங்க என்னயா கலாட்டா ஏட்டு என்ன சார் ஏட்டு பாட்டு டக்கரா இருக்குது சார் சிட்டு நான் சின்ன சிட்டு சீக்கிரம் வெளுத்து கட்டு இடுப்புல வெட்டுற வெட்டு இழுக்குது நெஞ்ச தொட்டு தொட்டபெட்டா ரொட்டி நான் தொட்டு பாரு கெட்டி தான் தொட்டு பாத்தேன் கெட்டி தான் நீ எனக்கு ஏத்த குட்டி தான் L-O-V-E லவ்வு டாடி K-I-S-S கிஸ்ஸு டாடி ஊதவேணாம் பிகிலு தான் எகிறி போகும் டகுளுதான் ஊதவேணாம் பிகிலு தான் எகிறி போகும் டகுளுதான் பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு மாமா நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீதாம்மா ஆஹா யூ ஆர் டிஸ்மிஸ்டு டோண்ட் கேர் L-O-V-E லவ்வு சாரே K-I-S-S கிஸ்ஸு சாரே போயா போயா புண்ணாக்கு புத்தி கெட்ட ஆமணக்கு டூட்டி பாத்து என்னாச்சு வேலை போனா மண்ணாச்சு போயா யோவ் போயா அட்டென்ஷன் ஹேய் உதைப்பேன் ராஸ்கல் *****
5. பீச்சு ஓரம் சின்னப் பொண்ணு
படம் : ரசிகன் (1994) இசை : தேவா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.எஸ். சித்ரா வீடியோ பபபபபபப பீச்சு ஓரம் சின்னப் பொண்ணு மூச்சு வாங்க ஓடி வந்தா ஓடி வந்த பொண்ணப் பாத்தேன் பொண்ண பாத்து மயங்கிப் போனேன் மயங்கி போயி மடியில் விழுந்தேனே என் ஆரவள்ளி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே பீச்சு ஓரம் சின்ன பொண்ணு மூச்சு வாங்க ஓடி வந்தேன் ஓடி வந்த உன்ன பாத்தேன் உன்ன பாத்து மயங்கி போனேன் மயங்கி போயி மடியில் விழுந்தேனே உன் பேரச்சொல்லி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே தலல லல லலலா தலல லல லலலா தலல லல லலலா தலல லல லலலா பாத்ரூமில் ஓட்டை போட்டு படிச்சோமே டூயட் பாட்டு கொடு கொடு என்று காதல் முத்தம் வாங்கலையா ஆ சிலுமிஷமோ நீயும் பண்ண சிக்கிக்கிட்டு நானும் கெஞ்ச விடு விடு என்று வெட்கம் வந்து ஓடலையா ஆ நாள் கணக்காக உன்னை எண்ணித்தானே நான் தவிச்சேனே சின்ன வண்ண மானே காதலிச்சாலே இந்த வம்பு தானே நீ தொடுத்தது காமன் அம்பு தானே இளமொட்டு இடைதொட்டு ஒரு காதல் மெட்டு கட்டிட வேணும் பீச்சு ஓரம் சின்னப் பொண்ணு மூச்சு வாங்க ஓடி வந்தேன் பபபப பபப்ப பபப்ப பபபப பபப்ப பபப்ப பாப பாப பாப பாப ஊர விட்டு ஊரு வந்து உன்னாலே உள்ளம் நொந்து நான் படும் பாட்டை தென்றல் வந்து சொல்லலியா அம்மாடி நான் உன்னப் போல நின்னுரிந்தேன் முள்ளு மேல மணம் படும் சோகம் மேகம் வந்து கூறலியா காதலுக்கேது ஒரு கட்டுப்பாடு மான்களுக்கேது ஒரு எல்லைக் கோடு பூட்டி வச்சாலும் காத்து நிற்பதேது யார் தடுத்தாலும் காதல் ஒத்துக்காது தடையேது கிடையாது இனி நானும் நீயும் வச்சது சட்டம் பீச்சு ஓரம் சின்னப் பொண்ணு மூச்சு வாங்க ஓடி வந்தா ஓடி வந்த பொண்ணப் பாத்தேன் பொண்ண பாத்து மயங்கிப் போனேன் மயங்கி போயி மடியில் விழுந்தேனே என் ஆரவள்ளி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே ஹே ஹே ஹே பீச்சு ஓரம் சின்னப் பொண்ணு மூச்சு வாங்க ஓடி வந்தேன் ஓடி வந்த உன்னப் பாத்தேன் உன்ன பாத்து மயங்கிப் போனேன் மயங்கி போயி மடியில் விழுந்தேனே உன் பேரச்சொல்லி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே *****
6. ஆட்டோ ராணி
படம் : ரசிகன் (1994) இசை : தேவா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : மனோ, சுவர்ணலதா வீடியோ ஹோஹோஹோ ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹேஹேஹே ஹோஹோஹோ ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹேஹேஹே ஹோஹோஹோ ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஆட்டோ ராணி ஹாரனை கொஞ்சம் அடிச்சா போதுமையா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஹூம்பா மீட்டர போட்டு சீட்டுல ஏறா ஊரே கூடுமய்யா ஹூம் பாரே ஹூம் பாரே ஹூம்பா ஹூம்பாரே ஹூம்பாரே ஆமா ஆட்டோல ஏறலாமா இன்னிக்கி முடியாதய்யா ஏன் ராத்திரியாச்சு ஆரம்பமாச்சு ஆயுத பூஜை தான் சந்திரன் இப்போ உச்சம் இருக்கும் பௌர்ணமி வேளைதான் ஊதுவத்தி ஏத்திவச்சி சூடம் காட்டட்டா ஆஆஆஆஆ ஆட்டோ ராணி ஹாரனை கொஞ்சம் அடிச்சா போதுமையா மீட்டர போட்டு சீட்டுல ஏற ஊரே கூடுமய்யா ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ என் வண்டியில் ரொம்பபேரு ஏற துடிப்பா ஸ்டாண்ட்ல நான் நிக்கிறப்ப ஜொள்ளு வடிப்பா ஹோஹோய் ஹோஹோஹோய் ஹேய் கண்டவன ஏறவிட்டா வண்டி கெட்டிடும் அப்புறமா இஞ்சின் தேஞ்சி ஆயில் கொட்டிடும் ஹோஹோய் ஹோஹோஹோய் வாலாட்ட நெனைச்சா ஜோட்டால அடிப்பேன் டாவேதும் அடிச்சா டங்குவார அறுப்பேன் அம்மாடியோ நீயும் என்ன பூலான்தேவியா ஆஆஆஆஆஆ ஷோக்கா இருக்கே உன்னப்பாத்தா சூடு கெளம்பாதா என்னைப் போல பசங்களுக்கெல்லாம் மூடு கெளம்பாதா ஹேய் உன் உடம்பு தாங்காதம்மா ஓவர்லோடு தான் ஓட்டுரப்போ கூடாதம்மா ஓவர்ஸ்பீடு தான் ஹோஹோய் ஹோஹோஹோய் எந்த லோடும் தாங்கிக் கொள்ளும் வண்டி இதுதான் எத்தனையோ பாத்தவ நான் வயசு பொண்ணு தான் ஹோஹோய் ஹோஹோஹோய் நீதாண்டி எனக்கு தோதான சரக்கு உன் வண்டி இருக்க வேற வண்டி எதுக்கு பொட்டபுள்ள ஆனால் என்ன கட்டுக்குள்ள தான் ஹோஹோஹோஹோஹோ கையும் காலும் கும்முன்னு இருக்கும் கப்பக் கெழங்கு கட்டழகெல்லாம் கொட்டி கெடக்கும் இந்தக் கெழங்கு ஆட்டோ ராணி ஹாரன கொஞ்சம் அடிச்சு பாக்கட்டுமா மீட்டர் போட்டு சீட்டுல ஏறி ஓட்டி பாக்கட்டுமா ஊதுவத்தி ஏத்திவச்சி சூடம் காட்டட்டா ஆஆஆஆஆஆ ஆட்டோ ராணி ஹாரன கொஞ்சம் அடிச்சு பாக்கட்டுமா மீட்டர் போட்டு சீட்டுல ஏறி ஓட்டி பாக்கட்டுமா |