காதல் கோட்டை

Kadhal Kottai
நடிப்பு
அஜித் குமார், தேவயானி, ஹீரா, தலைவாசல் விஜய், கரண், பாண்டு, ராம்ஜி, எல்.ஐ.சி. நரசிம்மன், சபீதா ஆனந்த், மணிவண்ணன், ராஜா, ராஜீவ்

பாடல்கள்
அகத்தியன், பொன்னியின் செல்வன்

இசை
தேவா

ஒளிப்பதிவு
தங்கர் பச்சான்

படத்தொகுப்பு
லான்சி - மோகன்

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்
அகத்தியன்

தயாரிப்பு
‘சிவசக்தி’ பாண்டியன்

தயாரிப்பு நிறுவனம்
சிவசக்தி மூவி மேக்கர்ஸ்

வெளீயீடு:
12 ஜூலை 1996

வீடியோ


*****

பாடல்கள்
1. சிவப்பு லோலாக்கு
படம் : காதல் கோட்டை (1996)
இசை : தேவா
பாடலாசிரியர்: பொன்னியின் செல்வன்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

வீடியோ


சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா
ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை
காட்டிக் காட்டிப் போறாம்மா

ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

மலையோரம் மலையோரம்
மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும்
எங்கள் தமிழர்கள் கவிபாடும்

மலையோரம் மலையோரம்
மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும்
எங்கள் தமிழர்கள் கவிபாடும்

எந்த ஊரு காத்து வந்து
இந்த ஊரில் வீசுதடி
ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு
ஊரைச் சுத்திப் பாக்குதடி

எட்டுக் கட்டை மெட்டு கட்டி
என்னப் பாட்டு நான் பாட
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு
இங்கே இங்கே நான் போட

ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

தொடுவானம் தொடுவானம்
இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம்
தினம் கனவுகள் நடைபோடும்

தொடுவானம் தொடுவானம்
இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம்
தினம் கனவுகள் நடைபோடும்

சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி
சுத்துறாளே சின்னக்குட்டி
முத்து முத்து பல்லைக் காட்டி
முத்தமிடும் வெல்லக் கட்டி

பொட்டழகு நெத்தியிலே
இட்டுக்கொள்ள வைக்காதா
கட்டழகு ஊசி ஒன்று
குத்திக் குத்தித் தைக்காதா

ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா
ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை
காட்டிக் காட்டிப் போறாம்மா

ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு
ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
சிவப்பு லோலாக்கு
குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு
ஜொலிக்குது ஜொலிக்குது

*****