|
|
முண்டாசுப்பட்டி ![]() நடிப்பு
விஷ்ணு விஷால், நந்திதா, ஆனந்தராஜ், காளி வெங்கட், ராம்தாஸ், ‘லொள்ளு சபா’ மனோகர், பாடல்கள்
முத்தமிழ், ஜி.கே.பி.இசை
ஷான் ரோல்டன்ஒளிப்பதிவு
பி.வி. ஷங்கர்படத்தொகுப்பு
லியோ ஜான் பால்எழுத்து, இயக்கம்
ராம் குமார்தயாரிப்பு
சி.வி. குமார்தயாரிப்பு நிறுவனம்
திருக்குமரன் எண்டர்டைன்மென்ட், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்வெளீயீடு:
13 ஜூன் 2014வீடியோ ***** பாடல்கள்
1. இது என்ன கண்ணில் தாவுது
படம் : முண்டாசுப்பட்டி (2014) இசை : சீன் ரோல்டன் பாடலாசிரியர்: முத்தமிழ் பாடியவர்கள் : ஹரிசரண் & கல்யாணி நாயர் வீடியோ கண்ணில் தாவுது ஒரு மான் இங்கு இதமொன்று நெஞ்சில் காயுது அது ஏன் இங்கு சொட்டு சொட்டாய் என் மனதை சுண்டுகிறாள் ஆண் : ஏக்கங்கள் நான் கொள்ள தாக்கங்கள்தான் இன்று சந்திக்கிறேன் தூக்கங்கள் ஏன் இல்லை நேற்று வரை என்று சிந்திக்கிறேன் ஆண் : நெளிகின்றேன் பொறிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள் ஆண் : பாலை நிலமென வாடுமா பாவை எனது ஆகுமா பாத நினைவுகள் ஆறுமா பாதை இனி வீணாகுமா நாளை என்னாகும் ஏதும் சொல்லாதோ போராகுமா ஆண் : நெளிகின்றேன் பொறிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொஞ்சி கொஞ்சி என் மனதை கொத்துகிறாள் ஆண் : ம்ம்ம் விதை ஒன்று நெஞ்சில் வீசியதொரு மான் அன்று தளிர் ஒன்று கண்ணில் காணுகிறேன் நான் இன்று பொங்கி வந்து என் உயிரில் தாங்குகிறாள் ஆஆஆ *****
|