கடவுள் இருக்கான் குமாரு

kadavul irukaan kumaru
நடிப்பு
ஜி. வி. பிரகாஷ் குமார், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே. பாலாஜி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, குமாரி சச்சு, ஊர்வசி, கோவை சரளா, ஐஸ்வர்யா, சண்முக சுந்தரம், மனோபாலா, எம்.எஸ். பாஸ்கர், சந்தான பாரதி

பாடல்கள்
நா. முத்துக்குமார், கே.ஆர். தரன், கருணாஸ்

இசை
ஜி. வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு
சக்தி சரவணன்

படத்தொகுப்பு
விவேக் ஹர்ஷன்

எழுத்து, இயக்கம்
எம். ராஜேஷ்

தயாரிப்பு
டி. சிவா

தயாரிப்பு நிறுவனம்
அம்மா கிரியேசன்ஸ்

வெளீயீடு:
18 நவம்பர் 2016

வீடியோ


*****

பாடல்கள்
1. நீ போன தெருவுல
படம் : கடவுள் இருக்கான் குமாரு (2016)
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார், எம்.சி. விக்கி & விஷ்ணுபிரியா ரவி

வீடியோ


ஆண் : நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே
அய்யயோ ராணி பேட்ட
ராணி போல வர்றேன்
உன் மூச்சு காத்து பட்டு
சூடாகி போனேனே
ஆனாலும் ஹார்ட்டு இப்போ
அண்டார்டிகா மேல

ஆண் : யாரு தான்டி
உன்ன பெத்து போட்டா
உன் கண்ண காட்டி
என்ன சுட்டு போட்டா
நெஞ்சில் வந்து
ஒரு கட்டு போட்டா
எவன் வந்தாலும் நின்னாலும்
கெத்தா நா வாரேன்

ஆண் : நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே
அய்யயோ ராணி பேட்ட
ராணி போல வர்றேன்
உன் மூச்சு காத்து பட்டு
சூடாகி போனேனே
ஆனாலும் ஹார்ட்டு இப்போ
அண்டார்டிகா மேல

ஆண் : யோ பெண்கள் வந்தாலே
ஆண் கண்கள் நிக்காது தன்னாலே
யோ அவ பின்னாலே
ஓயாம சுத்துற பசங்க மனசு
என்கிட்ட வச்சி டாவடிக்க
நீ ஓடுற மச்சி பிகரத் தேடி
அவ டாடி யோ
செவுலு மேல பகுலு பிகுழு காலி
சர்தான் போடி

ஆண் : என் காதல் புரியாதா
உனக்கென்னை தெரியாதா
என் வீட்டு மெழுகாகி
இதயம் எரியாதா

ஆண் : ஒரு கண்ணுல வா சொன்னா
மறு கண்ணுல போ சொன்னா
பொய் சொல்லும்
பொண்ணுங்க தொல்லை
நாட்டுல கொறையாதா

ஆண் : பெண்ணே பெண்ணே
நீ என்ன சூதாட
எங்கே போய்
நானும் தான் வாதாட
ஐயோ ஐயோ
நா சுட்ட வடை எல்லாம்
போச்சே

குழு : ஹோ சாரே ஹோம சாரே
ஹோம மாரே ஹோ ஹோ
ஹோ சாரே ஹோம சாரே
ஹோம மாரே ஹோ ஹோ
ஹோம மாரோ
ஹோம மாரோ
ஹோ மேரே ஹோ ஹோ

ஆண் : எங்கேயோ நான் கேட்ட
பாட்டை போல் வந்தாயே
உதட்டுக்குள் பெண்ணே நீயும்
ஒட்டிக் கொண்டாயே

ஆண் : முன் ஜென்மம்
மேல் எல்லாம்
நம்பிக்கை கிடையாதே
லவ் ஆள நீ என்ன
உல்டா பண்ணாயே

ஆண் : என்ன சொல்ல
ஏராளம் பொண்ணுங்க
உன்னால தான்
பிரதர்னு சொன்னாங்க
ஐயோ ஐயோ
நா சுட்ட வடை எல்லாம்
போச்சே

ஆண் : நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே
அய்யயோ ராணி பேட்ட
ராணி போல வர்றேன்
உன் மூச்சு காத்து பட்டு
சூடாகி போனேனே
ஆனாலும் ஹார்ட்டு இப்போ
அண்டார்டிகா மேல

*****