|
|
பிகில் ![]() நடிப்பு
விஜய், நயன்தாரா, விவேக், ஜாக்கி செராப், கதிர், யோகி பாபுஒளிப்பதிவு
ஜி.கே. விஷ்ணுபடத்தொகுப்பு
ரூபன்இசை
ஏ.ஆர். ரஹ்மான்கதை, திரைக்கதை
அட்லீ, எஸ்.ரமணா கிரிவாசன்இயக்கம்
அட்லீதயாரிப்பாளர்கள்
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ்தயாரிப்பு நிறுவனம்
ஏ. ஜி. எஸ். எண்டெர்டெயின்மெண்ட்வெளீயீடு:
25 அக்டோபர் 2019பாடல்கள்
1. உனக்காக வாழ நினைக்கிறேன்
படம் : பிகில் (2019) பாடியவர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மதுரா தாரா தல்லூரி இசை : ஏ.ஆர். ரஹ்மான் இயற்றியவர் : விவேக் வீடியோ உசுரோட வாசம் புடிக்கிறேன் புடவ மடிக்கையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் உனக்காக... உனக்காக... உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் எச கேட்டா நீதானோ... ஓ... நேரமெல்லாம் நீதானோ... ஓ... தினம் நீ தூங்கும் வரை தான்.... என் வாழ்க்கையே... விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டாதான்... எடுப்பேன் மூச்சையே... உன்ன சுமக்கிற வரமா... மேல நிழல் வந்து விழுமா... கொல்லாதே கண்ணின் ஓரமா... உனக்காக வாழ நினைக்கிறேன் உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும் கைய குடு கதவாக்கி சாத்திக்கணும் ஒரே குளிர் ஒரே முத்தம் ஊத்திக்கணும்... உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்... நிலா மழை மொழி அலை... பனி இருள் கிளி கேளு நீயும் நானும்... திகட்ட திகட்ட ரசிக்கணும்... உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் உனக்காக வாழ நினைக்கிறேன் புடவ மடிக்கையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் உனக்காக... உனக்காக... உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் ***** |