பொன்மகள் வந்தாள்

ponmagal vandhal
நடிப்பு
ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன்

பாடல்கள்
விவேக், உமா தேவி

இசை
கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு
ராம்ஜி

படத்தொகுப்பு
ரூபென்

கதை, இயக்கம்
ஜே.ஜே. பிரட்ரிக்

தயாரிப்பு
சூர்யா

தயாரிப்பு நிறுவனம்
2டி எண்டெர்டெய்ன்மெண்ட்

வெளீயீடு:
விரைவில் (2020)

*****

பாடல்கள்
1. வான் தூறல்கள் வாழ்த்துக்கள்
படம் : பொன்மகள் வந்தாள் (2020)
இசை : கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர்: உமா தேவி
பாடியவர் : சின்மயி

வீடியோ


வான் தூறல்கள்
வாழ்த்துக்கள்
பாடா
நான் மீண்டுமே
பூக்கிறேன்
நீதானடி
இனி நீதானடி
தந்தாயே வாழ் நாட்களை
தாய் நானடி
தந்தை நானடி
வழியாகிறேன்
வா யென் வாகையே
பறந்து போகலாம்
திறந்த வானிலே
ஒளியாய் நானிருப்பேன்
உயிரே வா

வானமாய் நானாகியே
சிறு வாதை
தீண்டிடாமல் காப்பேன்
தோழி போல்
நானாகியே
உன் தேவை
தேடித் தேடி சேர்ப்பேன்

தேரில்லா சிலை நான்
நீரில்லா நிலம் நான்
சரியா பிழை மொழியா
இங்கு எது நான் அன்பே

மரங்கள் பூக்குதே
நிறங்கள் கூடுதே
உலகாய்
நீ கிடைத்தாயே
மகளாய் நான்

*****