|
|
குட் நைட் ![]() நடிப்பு
மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரேய்ச்சல் ரபேக்கா, பாலாஜி சக்திவேல்இசை
ஷான் ரோல்டன்ஒளிப்பதிவு
ஜயந்த் சேது மாதவன்படத்தொகுப்பு
பரத் விக்ரமன்கதை, இயக்கம்
விநாயக் சந்திரசேகரன்தயாரிப்பு
யுவராஜ் கணேசன், மகேஷ் ராஜ் பாசிலியன்,
நாசரேத் பாசிலியன்தயாரிப்பு நிறுவனம்
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், எம்ஆர்பி என்டெர்டெய்ன்மென்ட்வெளீயீடு:
12 மே 2023வீடியோ *****
பாடல்கள்
1. நான் காலி
படம் : குட் நைட் (2023) பாடியவர்கள் : சீன் ரோல்டன் & கல்யாணி நாயர் இசை : சீன் ரோல்டன் இயற்றியவர் : மோகன் ராஜன் வீடியோ நான் காலி மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி ஆண்: பால்கனி காத்துல வாசம் தான் கூடுது ஓ மோகனு லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது ஓ ஆண்: கனவிலும் நினைக்கல வாழ்க்கைதான் மாறுது ஓ கைப்பிடி இடுக்குல காதலும் ஏறுது ஆண்: நான் காலி நான் காலி மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி ஆண்: நான் காலி நான் காலி மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி பெண்: ரார ராரரா ரார ராரரா ஆண்: வேனல் காத்து ஈரம் தான் பெண்: தர ரா ரா ரா ஆண்: நீயும் வந்த நேரம் தான் பெண்: ஹா ஹா ஹா ஹா ஆண்: வேனல் காத்து ஈரம் தான் நீயும் வந்த நேரம் தான் மௌனம் கூட ராகம் தான் காதல் பேச தான் ஆண்: ஹார்ட் ரேட்டு ஏறுதே பல்ஸ் ராப்பு பாடுதே பீயுசு போன லைஃபிலும் பல்ப் பிரைட் ஆகுதே வாழத் தோணுதே ஆண்: நான் காலி நான் காலி மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி ஆண்: நான் காலி நான் காலி மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி பெண்: ராரா ராரா ரர ரர ராரா பெண்: ரார ராரரா ரார ராரரா ஆண்: நேரம் எங்க போகுமோ பெண்: தர ரா ரா ரா ஆண்: நீயும் நானும் பேசுனா பெண்: ஹா ஹா ஹா ஹா ஆண்: நேரம் எங்க போகுமோ நீயும் நானும் பேசுனா வார்த்தை தீர்ந்து போகுமோ உன் பார்வை பேசுனா ஆறி போன டீயிலும் ஸ்டோரி நூறு பூக்குதே சாலை ஓர டிராபிக்கும் ராஜா நாங்க கேக்குதே ஆள தூக்குதே ஆஆஆ ஆண்: பால்கனி காத்துல வாசம் தான் கூடுது ஓ மோகன் லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது ஓ ஆண்: கனவிலும் நினைக்கல வாழ்க்க தான் மாறுது ஓ கைப்பிடி இடுக்குல காதலும் ஏறுது ஆண்: நான் காலி நான் காலி மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி ஆண்: நான் காலி நான் காலி மொத்தமா சேர்த்து இப்ப நான் *****
|