காதலிக்க நேரமில்லை

Kadhalikka Neramillai
நடிப்பு
ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய், சுனில் வர்மா, லால், மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி

ஒளிப்பதிவு
கவாமிக் யூ ஆரி

படத்தொகுப்பு
லாரன்ஸ் கிஷோர்

இசை
ஏ. ஆர். ரகுமான்

கதை, இயக்கம்
கிருத்திகா உதயநிதி

தயாரிப்பாளர்
உதயநிதி ஸ்டாலின்

தயாரிப்பு நிறுவனம்
ரெட் ஜெயிண்ட் மூவிஸ், ஐங்கரன் இண்டர்நேசனல்

வெளீயீடு:
14 ஜனவரி 2025

*****

பாடல்கள்
1. என்னை இழுக்குதடி
படம் : காதலிக்க நேரமில்லை (2025)
பாடியவர்கள் : ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் தீ
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : விவேக்

வீடியோ


பெண் : வருவாய் என்றேன்
சென்றேன் வந்தாய்
வந்தால் வருவேன்
என்றேன் வந்தாய்

பெண் : மீண்டும் வருவாய் என்றேன்
கண்டேன் முன்பாய் வந்தாய்
மறவேன் மறவேன் என்றேன்
என் தேன் என்றே வந்தேன்

பெண் : பெறுவேன் என்றால்
என்னை தந்தேன்
செந்தேன் முன்பே முன்பே
நீ உண்டாய் என்றே ஐயம் கொண்டேன்

ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
பெண் : இழுக்குதடி
ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண் : வழுக்குதடி
ஆண் : என்னை எது எது எது எது இழுக்குதடி
பெண் : இழுக்குதடி
ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண் : வழுக்குதடி

பெண் : வருவாய் என்றேன்
சென்றேன் வந்தாய்
வந்தால் வருவேன்
என்றேன் வந்தாய்

ஆண் : போதை காலம் திரும்புதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
போதை காலம் நிகழுதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
தேனீர் காதல் நிகழுதடி

ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

ஆண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

பெண் : பசலியின் நோயில் விழி பகலாக
இரு கண்ணின் கருவளையம் இரவாக
என் காதல் தீராமல் சேமித்தேனே
என் ஆழ் மனம் நீயாக

ஆண் : இந்த கருவிழி காரணப் பெயரோ
அந்த கருவினில் உயிர் பெற்று வரவோ
இது காலத்தின் அடர்வோ

பெண் : இது காலத்தின் அடர்வோ ஓஓஓ

ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

ஆண் : என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
பெண் : இழுக்குதடி
ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண் : வழுக்குதடி
ஆண் : என்னை எது எது எது எது இழுக்குதடி
பெண் : இழுக்குதடி
ஆண் : நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண் : வழுக்குதடி

*****