|
|
ரெட்ரோ ![]() நடிப்பு
சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவஸ்திகா, சிங்கம்புலிஒளிப்பதிவு
சிரேயாஸ் கிருஷ்ணன்படத்தொகுப்பு
சஃபீக் முகமது அலிஇசை
சந்தோஷ் நாராயணன்கதை, இயக்கம்
கார்த்திக் சுப்புராஜ்தயாரிப்பாளர்கள்
கார்த்திகேயன் சந்தானம், ஜோதிகா, சூர்யாதயாரிப்பு நிறுவனம்
ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ், 2டி என்டர்டைன்மென்ட்வெளீயீடு:
1 மே 2025***** பாடல்கள்
1. கனிமா
படம் : ரெட்ரோ (2025) பாடியவர் : சந்தோஷ் நாராயணன் இசை : சந்தோஷ் நாராயணன் பாடலாசிரியர் : விவேக் வீடியோ ஹே ஹம்மா ஹே கனக மல்லி கும்மா ஹே வாச்ச மல்லி .ஹேய் ஹே ஹேய் என் கனிமா ஆண்: கனிமா ஆண்: ஆச பட வச்சான் ஆள விழ வச்சானே ஹே மாப்ள போலாம் இரு மச்சான் ஆட வர வச்சானே ஹே உன்னத்தான் ஹேய் ஆண்: மயிலாட்டம் இருக்கா மலர் கூடை மாமனுக்கா ஹே பாரா பூ வாரா கை சீரா என் வீரா ஆண்: ஹே நெத்தியில நெலாவாட்டம் வச்சவனும் சூராவாட்டம் ஓட்டுமொத்த தென்மாவட்டம் ஓச கட்டி வந்து நிக்கட்டும் ஹே பங்கு ஆண்: ஹே உட்றா உட்றா ஆண்: ஆத்தி சந்தனகட்ட ஆட்டம் பம்பரகட்ட பாத்தா வெடிச்சிடும் பட்டாசே பாத்தா பல்லாட நம்ம ராஜா விளாட இந்தா நம்மோட ஹே ஹே ஆண்: கனிமா குழு : யாரடி உன் தோளிலே கண் போகுதே தாப தேரிலே மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே ரெண்டு மாயமே குழு: இன்றே கைகள் கோர்க்குதே காற்றோடுதான் போக பார்க்குதே சொல்லாமலே அவ்வானையே காதலாக்குதே ஆண் : பங்கு வந்து குத்து பங்கு ஆண் மற்றும் குழு : ஹே காட்டு மல்லி டும்மா ஹே கனக மல்லி கும்மா ஹே வாச்ச மல்லி சும்மா ஹே வதன மல்லி ஆண் : மயிலாட்டம் இருக்கா மலர் கூடை மாமனுக்கா ஹே பாரா பூ வாரா கை சீரா என் மாறா ஆண்: ஹே நெத்தியில நெலாவாட்டம் வச்சவனும் சூராவாட்டம் ஓட்டுமொத்த தென்மாவட்டம் ஓச கட்டி வந்து நிக்கட்டும் ஆண் : ஹே கனிமா ஆண் குழு : ஆத்தி சந்தனகட்ட ஆட்டம் பம்பரகட்ட பாத்தா வெடிச்சிடும் பட்டாசே ஆண் குழு : பாத்தா பல்லாட நம்ம ராஜா வெல்லாட இந்தா நம்மோட ஹே ஹே ஹே ஆண்: ஹே தம்புட்டு என்னா ஆண் : சே சே சே சே ஆண்: ஓட்டுமொத்த தென்மாவட்டம் ஹே ஹே கனிமா ஹே கனிமா ஆண்: ஏத்தி விட்டேன் டும்மா கழண்டு விட்டேன் டும்மா மேலே விட்டேன் எம்மா கட்டி விட்டேன் கனிமா ஆண்: உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உடாதே ஹே ஹே ஹே ***** |